இ-சேவை தொழில் தெரிந்தவர்களுக்கு கொண்டாட்டம், தெரியாதவர்களுக்கு திண்டாட்டம். இந்த தொழிலை பொறுத்த வரை எந்த வேலைகளை எப்படி சீக்கிரமாக தவறுகள் இல்லாமல் செய்வது என்று தெரிந்தால் மட்டுமே வெற்றி காண முடியும். இதை தங்களுக்கு இலவசமாக வழங்குவதே TNCards-ன் இ-சேவை பொக்கிஷமாகும்.